GLOSSARY

Presidential Council for Minority Rights

A Council appointed by the President to consider and report on matters affecting persons of any racial or religious community in Singapore, that may be referred to it by Parliament or the Government. It also scrutinises Bills and subsidiary legislation and makes a report to the Speaker stating whether there is any differentiating measure in a Bill or subsidiary legislation which affects any racial or religious community. In the case of a Bill, if the Council’s report is adverse, the Bill will be referred back to Parliament for further consideration. In the case of subsidiary legislation, the affected provisions must be revoked or amended by the Minister, or confirmed by Parliament within six months of the report. The Council scrutinises all legislation except Money Bills, Bills affecting the defence, national security or public safety of Singapore and Bills certified by the Prime Minister to be urgent. Members of the Council are appointed either for life (permanent members) or for fixed terms of three years. (See also Passage of a Bill) Arts 68, 69 and 77 of the CRS.

Majlis Presiden bagi Hak Kaum Minoriti

Majlis yang dilantik oleh Presiden untuk menimbangkan dan melaporkan apa-apa perkara, yang boleh dirujukkan kepadanya oleh Parlimen atau Pemerintah, yang menjejas mana-mana golongan kaum atau agama tertentu di Singapura. Majlis ini juga meneliti Rang Undang-Undang dan perundangan subsidiari dan melaporkan kepada Speaker jika Rang atau perundangan subsidiari itu mengandungi langkah pembezaan yang menjejas mana-mana golongan kaum atau agama. Bagi Rang UndangUndang, jika laporan Majlis bersifat negatif, Rang itu dirujukkan kembali kepada Parlimen untuk pertimbangan lanjut. Bagi perundangan subsidiari pula, peruntukan yang terjejas mesti dimansuhkan atau dipinda oleh Menteri, atau disahkan oleh Parlimen dalam masa enam bulan sejak laporan itu. Majlis meneliti kesemua perundangan kecuali Rang Undang-Undang Wang, Rang yang menjejas pertahanan, keselamatan negara atau keselamatan awam Singapura dan Rang Undang-Undang yang diperakui oleh Perdana Menteri sebagai mendesak. Anggota Majlis dilantik untuk seumur hidup (anggota tetap) atau untuk tempoh tertentu selama tiga tahun. (Lihat juga Prosedur Meluluskan Rang Undang-Undang) Perkara 68, 69 dan 77 Perlembagaan Republik Singapura.

少数民族权益总统理事会

少数民族权益总统理事会成员由总统任命,主要职责是向国会或政府提供关于新加坡种 族或宗教团体的咨询或报告。理事会也详细审查法案及附属立法,并向议长提交报告说 明、该法案或附属立法是否歧视新加坡的任何种族和宗教社群。如果是法案,假如理事 会的报告对任何一个种族不利,该法案将再提交国会审议。如果是附属立法,部长必须 撤消或修改受到影响的条款,或在提交报告后六个月内必须获得国会通过。 理事会将仔细审查所有法令,除涉及财务的法令、影响国防、国家安全或新加坡公众安 全的法令以及由总理宣布实施的紧急法令。理事会成员可受委为终生成员(永久成员) 或每届任期三年。 (也见通过法案) 新加坡共和国宪法第68,69及77条款。 

சிறுபான்மையினரின் உரிமைகளுக்கான அதிபர் மன்றம்

எந்த ஓர் இன அல்லது சமயத்தைச் சேர்ந்தவர்களையும் பாதிக்கும் விஷயங்களைப்

பரிசீலித்து அறிவிக்குமாறு அதிபரால் நியமிக்கப்பட்ட மன்றம். அப்பிரச்னைகளை நாடாளுமன்றம் அல்லது அரசாங்கம் பரிசீலனைக்கு அனுப்பலாம். மேலும் அது மசோதாக்கள் மற்றும் துணைச் சட்டங்களையும் கூர்ந்தாராய்ந்து எந்த இன அல்லது சமயம் சார்ந்த சமூகத்தையும் பாதிக்கக்கூடிய பாகுபடுத்தும் அம்சங்கள் மசோதாவில் அல்லது துணைச் சட்டத்தில் உள்ளனவா என்று மன்ற நாயகரிடம் அது அறிவிக்கும். மசோதா ஒன்றைக் குறித்து அதிபர் மன்றம் பாதகமான அறிக்கையைக் கொடுத்தால், நாடாளுமன்றம் பரிசீலனை செய்வதற்காக அது மீண்டும் திருப்பி அனுப்பப்படும். துணைச் சட்டத்தைப் பொறுத்தவரை, பாதிக்கப்பட்ட பிரிவுகள் அமைச்சரால் ரத்து செய்யப்படவேண்டும் அல்லது திருத்தம் செய்யப்படவேண்டும் அல்லது அத்தகைய அறிவிப்பிலிருந்து ஆறு மாதங்களுக்குள் நாடாளுமன்றத்தில் மறு உறுதிசெய்யப்பட வேண்டும்.

பண மசோதாக்கள், தற்காப்பு, தேசிய பாதுகாப்பு அல்லது சிங்கப்பூரின் பொது பாதுகாப்பைப் பாதிக்கும் மசோதாக்கள் மற்றும் அவசரமானவை என பிரதமரால் சான்றளிக்கப்பட்ட மசோதாக்கள் தவிர மற்ற எல்லா மசோதாக்களையும் மன்றம் பரிசீலனை செய்யும். மன்ற உறுப்பினர்கள் வாழ்நாள் முழுவதுக்கும் (நிரந்தர உறுப்பினர்கள்) அல்லது மூன்று ஆண்டு வரையறுக்கப்பட்ட காலத்திற்கு நியமிக்கப்படுவர்.

(மசோதா சட்டமாகும் முறையையும் பார்க்கவும்)

சிங்கப்பூர் குடியரசின் அரசியலமைப்புச் சட்டம் ஷரத்து 68, 69 மற்றும் 77